"Smart News For Smart People"
சென்னை அணி எப்படி ஆட வேண்டும் என ரசிகர்கள் நினைத்தார்களோ அப்படியே ஆடியிருக்கின்றனர். 10 வது இடத்தை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் அடுத்த சீசனுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் அடையாளம் கண்டு எடுத்துச் செல்கிறது சிஎஸ்கே. கம்பேக் கொடுப்பது சிஎஸ்கேவுக்கு கை வந்த
Read Full