
இறக்குமதி வரி குறைப்பு:
சில சந்தர்ப்பங்களில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைக்கலாம். இது தங்கத்தின் விலையை குறைக்கலாம் என்று ஒரு நகை வியாபாரிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
-
வட்டி விகித உயர்வு:ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்கள் உயரும்போது, தங்கம் விலை குறையும் என்று தெரிவிக்கிறது.
-
சந்தை சரிவு:சில சந்தர்ப்பங்களில், சந்தை சரிவு காரணமாக தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது.
Categories: